Friday, March 16, 2018

சென்னை அமைச்சர், பெங்களூர் அதிகாரி . அடச்சீ



கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்கு கண்ணாடி அழகாக உள்ளது என்று வழிந்துள்ளார் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர். அந்த வீடியோ உலா வந்து கொண்டிருக்கிறது.

பெங்களூர் கமிஷனராக இருந்த சாங்கிலியான இன்னும் ஒரு படி மேலே போய் விட்டார். ஒரு நிகழ்ச்சியில் புதுடெல்லி   நிர்பயாவின் அம்மாவைப் பார்த்து

"இவரின் உடலமைப்பே மிகவும் நன்றாக உள்ளது. இவரே இப்படி இருக்கிறார் என்றால் நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருப்பார்! அதனால்தான் அவரை விஷமிகள் துரத்தியிருக்கலாம்"

என்று வழிந்துள்ளார். 

ஒரு அமைச்சரும் காவல்துறை மேலதிகாரியுமே இவ்வளவு மோசமாக இருக்கிறார்கள் என்றால்  ???????????

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு ??????????


No comments:

Post a Comment