தமிழகத்தை வன்முறைக்காடாக மாற்ற வெறி கொண்டு அலையும் எச்.ராசாவை தமிழக அரசே குண்டர் சட்டத்தில் கைது செய்.
நேற்று திருப்பத்தூரில் திருட்டுத்தனமாக தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்த நடந்த முயற்சி கைது நடவடிக்கைக்கு போதுமானது.
பாஜக வீசும் எலும்புத்துண்டுகளுக்காக ராசாவிற்கு தொடர்ந்து வாலாட்டூவீர்கள் என்றால் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்.
No comments:
Post a Comment