Friday, March 9, 2018

இது, இதுதான் வேண்டும் . . .

காவிக் கூட்டம் ஆணவத்தோடு  அராஜகத்தை கட்டவிழ்த்துட்டுள்ள நிலையில் தோழர் அச்சுதானந்தனின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது. களத்தில் செயலாற்றும் தோழர்களுக்கு நம்பிக்கையளிப்பது.



ஆ! இது வன்முறையில்லையா? இப்படி ஒரு முன்னாள் முதல்வர் பொறுப்பின்றி பேசலாமா என்று எந்த அனானியாவது வந்தீங்க, அசிங்கப்பட்டு போய்டுவீங்க!

ஆமாம். 

தோழர் அச்சுதானந்தன் கூறியிருப்பது எதிர்வினை.

நீங்கள் ஒழுங்காக இருந்தால் நாங்களும் அமைதியாக இருப்போம்.

அவ்வளவுதான்.


2 comments:

  1. இதே மாதிரி பாஜக ஒரு எச்ச்சரிக்கை செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா ?

    கோயில் சிலைகளை உடைச்சா என்ன நடக்கும் என்று ..

    ReplyDelete
  2. அட அட அட. புத்திசாலித்தனமா என்ன மடக்கிட்டீங்களே, பிரம்மாதமான கேள்வி.

    பதிவை ஒழுங்கா படியுங்க.

    வன்முறையைத் தூண்டும் ராசா போன்றவர்களின் பேச்சுக்கும்
    அதை நடைமுறைப்படுத்தும் பாஜகவினருக்கும்

    வன்முறையைத் தூண்டினால் எதிர்வினை ஆற்றுவோம் என்பதற்கும்
    வித்தியாசம் தெரியவில்லையா?

    அல்லது தெரியாதது போல நடிக்கிறீர்களா?

    ReplyDelete