Saturday, July 9, 2022

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

 


ராம் இயக்கத்தில் நா.முத்துகுமாருக்கு பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றுக் கொடுத்த யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான தங்க மீன்கள் படத்தின் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலின் வயலின் வடிவம் இங்கே என் மகனின் கைவண்ணத்தில் . . . 

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

2 comments:

  1. அருமை. தங்களின் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Very nice.Why not you try for cini field

    ReplyDelete