ஒரு வலிமையான அரசு என்பது
அனைத்தையும் கட்டுப்படுத்தாது.
எல்லாவற்றுக்கும் தடை விதிக்காது.
அனைத்திலும் தலையிடாது.
என்று மோடி நேற்று திருவாய் மலர்ந்துள்ளார். அவர் யாரை மனதில் கொண்டு நக்கலடித்தார் என்று தெரியாது.
ஆனால் எதிரில் இருப்பது கண்ணாடி என்று தெரியாமல் குரங்கு பொம்மையின் விலை கேட்ட வடிவேலு போல தனது அரசு மிக மிக பலவீனமான அரசு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் 56 இஞ்ச் மார்பர்.
No comments:
Post a Comment