Tuesday, July 12, 2022

இதான் உங்க மதிப்பா ஜட்ஜய்யா?

 


என்ன ஜட்ஜய்யா, நீதிமன்ற அவமதிப்புக்கு விஜய் மல்லய்யாவுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிச்சிருக்கீங்க! இவ்வளவுதானா உங்க மதிப்பு? இப்படியே போனா, விவேக் பட மைனர் மாதிரி முன்பணம் செலுத்தி அவமதிப்பு செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. ஜாக்கிரதையா இருங்கையா . . 

No comments:

Post a Comment