Friday, July 15, 2022

ரஜினிக்கும் பசிக்கும்ல . . .

 


கடைசியாக வந்த தர்பார், அண்ணாத்தே ஆகிய இரண்டு படங்களும் மொக்கையாகி விட்டது. தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் படமான ஜெயிலர் படத்தை இயக்கும் நெல்சனின் முந்தைய படமான "பீஸ்ட்" படம் வேறு ஃப்ளாப்பாகி "மரண பயத்தை காண்பிச்சுட்டாங்கடா பரமா" என்ற ரேஞ்சில் கொண்டு வந்து விட்டார்கள். 

போதாக்குறைக்கு கமலஹாசனின் "விக்ரம்" வேறு பயங்கர ஹிட்டாகி விட்டது.

அதனால்


அவருக்கு வேறு வழியில்லை. இப்படித்தான் ஏதாவது செய்து ரசிகர்களை பரபரப்பாக வைத்தாக வேண்டும்.

ஆமாம்.

அவருக்கும் பசிக்குமுல்ல . . .

2 comments:

  1. மேலேயுள்ள ஃபோட்டோவில் (மீம்ஸ்) உள்ள 'ரஜி-னா-காந்த்' யாருங்க சார்?

    ReplyDelete
  2. மக்களை எவ்வளவு இழிவாக நினைக்கிறாங்கே.... கில்லர்ஜி

    ReplyDelete