நேற்று காலமான பிரதாப் போத்தன் ஒரு இயல்பான கலைஞன். யாருடைய பாதிப்பும் இல்லாத தனித்துவமான சுயம்புவான கலைஞன், நடிகராக, இயக்குனராக வெற்றி முத்திரை பதித்த கலைஞன்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழுவால் மாநில மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார் என்ற தகவல் அவரது இடதுசாரி பின்புலத்தை புரிந்து கொள்ளலாம்.
அவரது பாடல், காட்சி, இயக்கிய படத்தின் காட்சி ஆகியவற்றை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
என் இனிய பொன் நிலாவே
வறுமையின் நிறம் சிவப்பு
அவர் இயக்கிய "சீவலப்பேரி பாண்டி" படத்திலிருந்து
ஒரு கலைஞனுக்கு புகழஞ்சலி!
ReplyDelete