ஒரு புதிய சர்ச்சை மோடியால் உருவாகியுள்ளது.
இந்தியாவின் தேசியச் சின்னமாக இது நாள் வரை உள்ள
அமைதியான, கம்பீரமான மூன்று சிங்கங்களை
இது போல
ஆவேசமான, ரத்த வெறி பிடித்த சிங்கமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது வடிவமைத்துள்ளார் மோடி.
இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ரத்த வெறி கொண்ட மிருகமான மோடி தேசியச் சின்னத்தையும் தன்னைப் போலவே வடிவமைத்துள்ளார்.
அவ்வளவுதான் . . .
ஆடுங்கள் மோடி, நன்றாக ஆடுங்கள். உலகின் மோசமான கேவலமான ஆட்சியாளர்கள் என்ன ஆவார்கள் என்பதன் சமீபத்திய உதாரணம் ராஜபக்சேக்கள்.
வரலாற்றின் குப்பைத்தொட்டி உங்களுக்காக காத்திருக்கிறது.
No comments:
Post a Comment