முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீது அபாண்டமான அவதூறுப் பிரச்சாரத்தை சங்கிகள் துவக்கியுள்ளனர்.
அவரை இவர்கள் அசிங்கப்படுத்துவது புதிதல்ல . . .
அவர் பதவியிலிருந்த போதே மிகவும் கேவலமாக, கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.
ஏன்?
அதை தனியாக விளக்க வேண்டுமா?
அவர் பெயரில் இருக்கிறது காரணம்.
இதுதான் மோடியின் இந்தியா, இந்த அவல இந்தியா மாற வேண்டும்.
No comments:
Post a Comment