மாலன்
யாருக்காவது ஏதாவது பின்னூட்டம் போட்டால் அதை முகநூல் மெனக்கெட்டு எனக்கு நோடிபிகேஷன்
அனுப்புகிறது.
அப்படி
இன்று பார்த்த ஒரு எழவெடுத்த பின்னூட்டம் கீழே.
காந்தி
நடைமுறைக்கு ஒத்துவராதவர் என்பது மாலனின் அபிப்ராயம்.
ஆமாம்.
அவரால்
அப்படித்தான் சொல்ல முடியும். ஏனென்றால் அவரது இன்றைய ஆதர்ஸம் மோதிஜி (மோடிதான்)
எங்கே
போனாலும் ஒரு நாளைக்கு நான்கு முறை உடை மாற்றுபவர் மோடி. காந்தியோ அரையாடை அணிந்தவர்.
ஆட்டுப்பாலும்
வேர்கடலையும் சாப்பிட்டவர் காந்தி. ஒவ்வொரு நாளும் இறக்குமதி செய்யும் காளான் சாப்பிடுவர்
மோடி.
மூன்றாம்
வகுப்பு ரயில் பெட்டியில் பயணித்தவர் காந்தி.
நாட்டின் விமான நிறுவனத்தை விற்றுத் தின்று விட்டு தனக்கென சொகுசு விமானம் வாங்கிக்
கொண்டவர் மோடி.
ராம
பக்தராக இருந்தாலும் அதனை அரசியலுக்கு பயன்படுத்தாதவர் காந்தி. ராமரை அரசியல் ஆதாயத்திற்கு
மட்டும் பயன்படுத்தியவர் மோடி.
ஒடுக்கப்பட்ட
மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டவர் காந்தி. அவர்களை வெறும் அடையாளத்திற்கு மட்டும்
சீன் காட்டுபவர் மோடி.
அஹிம்சையை
போதித்தவர் காந்தி. மோடியோ ஒரு கிரிமினல் வன்முறையாளர்.
எல்லாவற்றையும்
விட மிக முக்கியமாக
மத
நல்லிணக்கத்தை பாதுகாக்க உயிரை அளித்தவர் காந்தி. மத வெறி கொண்டு உயிர்களைக் குடித்தவர்
மோடி.
என்ன
மாலன், மோடியின் பேயரசு ராஜ்ஜியத்தில் காந்தி நடைமுறைக்கு பொருந்தாதவர்தானே!
இதில
என்ன எழவுக்கு பாரதி பெயரை இழுத்து உங்க புரோக்கர் தொழிலுக்கு அவரை அசிங்கப்படுத்தறீங்க?
Absolutely correct 100%.
ReplyDelete