Monday, July 11, 2022

இவரை யார் நீக்குவாங்க?

 


ஓபிஎஸ் இபிஎஸை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

இ.பி.எஸ் ஓபிஎஸை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கினார்.



இவர்கள் இருவரையும் சசிகலா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினார்.



இப்போது  சசிகலாவை யார் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவார்?

தீபாம்மாவாக இருக்குமோ????

1 comment:

  1. ஆனாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஓவர் தான்!

    ReplyDelete