ஊடகவியலாளர் முகமது ஸுபைருக்கு உபியில் அவர் மீது போடப் பட்டிருந்த அனைத்து வழக்குகளிலும் பிணை கொடுத்து எங்கள் அனுமதி இல்லாமல் இனி அவரை கைது செய்யக்கூடாது என்றும் விஷ வளையம் தொடர அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று முடிவெடுத்து தீர்ப்பளித்து விட்டது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உபி முதல்வர் மொட்டைச்சாமியார் மீது விழுந்த செப்பல் ஷாட்.
நியாயப்படிப் பார்த்தால் இந்த அராஜக செயலுக்கு மொட்டைச் சாமியாரை தூக்கி உள்ளே போட வேண்டும்.
கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் அரசியல்வாதிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் 3 வார தடை விதித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விமான நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லாத இண்டிகோ பெயின்ட்ஸ்விற்பனை செய்யும் கடையை அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
ReplyDeleteசார் வாட்ஸப் பல்கலைக்கழகத்தில படிசவரோ? பதிவுக்கு பதில் போடுங்கய்யா
Deleteagni
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதமிழனுக்கு எதுக்கய்யா அக்னி ன்னு சமஸ்கிருதப் பெயரை? அடுத்தவனை பேசும் யோக்கியதை உமக்கு கிடையாது
Delete