Friday, July 12, 2019

யார் செய்த வேலை இது?



எங்கள் தோழர் ஆரோக்கியராஜ் அனுப்பிய காணொளி இது.

கறுப்பு வெள்ளை ஆண்டவன் கட்டளை படத்தின் “அமைதியான நதியினிலே ஓடம்” பாடல் வண்ணத்தில்.






இந்த மாற்றத்தை செய்தவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கடுமையான உழைப்பு இது.

ஒரிஜினல் பாடலின் இணைப்பு  இங்கே உள்ளது .

கருப்பு வெள்ளையில் உள்ள துல்லியம் சில இடங்களில் மிஸ்ஸாகிறது. தேவிகாவுக்கு ஓவர் மேக்கப் போட்டதும் தெரிகிறது. ஆனாலும் நல்ல முயற்சியை வாழ்த்திட வேண்டும்.

2 comments: