ராஜஸ்தான்
மாநில உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இனி
வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விவாதித்து
முடிவெடுத்துள்ளனர். ஜன நாயக நாட்டில் இது போன்று அழைப்பது பொருத்தமில்லை என்பதால்
இம்முடிவு என்றும் சொல்லியுள்ளனர்.
ராஜஸ்தான்
முன்னுதாரணத்தை மற்ற உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பின்பற்றலாமே!
இதை நல்ல விடயமாக பார்க்க தேவையில்லை . பார்ப்பனர்களின் குதர்க்க எண்ணமாகவே பார்க்க வேண்டும்
ReplyDeleteஇதை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தான் கூறியுள்ளது
ராஜஸ்தான் பார்ப்பன , இந்துத்துவ மாநிலம்
இப்போதெல்லாம் தலித் , மற்றும் இஸ்லாமியர்கள் பெருமளவில் நீதிபதிகளாக இருப்பதால்
அவர்களை மை லார்ட் என்று கூறுவதை இழிவாக பார்ப்பனர்கள் கருதுவதால் அவர்களின் வசதிக்கு தகுந்தபடி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
இதுவும் குதர்க்கமான பார்வைதான்
Deleteஇவனுகளுக்கு தனியாக மூளையை செய்து படைச்சிருப்பாரோ
Delete