பஞ்சாப்
மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு விவாக ரத்து வழக்கில் கணவன் மனைவிக்கு மாதம் ஐயாயிரம்
ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முதலில் மறுத்த கணவன்,
பின்பு தன் வக்கீல் மூலம் பணத்திற்குப் பதிலாக
ஒவ்வொரு
மாதமும்
20
கிலோ அரிசி
ஐந்து
கிலோ சர்க்கரை,
ஐந்து
கிலோ பருப்பு வகைகள்
15
கிலோ கோதுமை
ஐந்து
கிலோ நெய்
மற்றும்
தினம்
இரண்டு லிட்டர் பால்,
மூன்று
மாதத்திற்கு ஒரு முறை மூன்று செட் சுடிதார்.
இந்த
முன்மொழிவை பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது.
சில சமயம் தீர்ப்புக்கள் வினோதமானவைதான்
3 செட் சுடிதார் மட்டுமே 5000 க்கு மேல் வருமே
ReplyDelete