எந்த ஒரு பிரச்சினையானாலும் மய்யமாக கருத்து சொல்லி பம்முகிற,
"கொலுகைன்னாலே தலை சுற்றுகிற'
அரசியல் ஆசை கொண்ட திரைப் பிரபலங்கள் மத்தியில்
"ஆண்டி இந்தியன்" பட்டம் கிடைக்கும் என்று அறிந்தும்
புதிய கல்விக் கொள்கையை விமர்சித்துள்ள
சூர்யாவிற்கு ஒரு சபாஷ். இப்போதுதான் நீங்கள் சிங்கம் . . .
Really wonderful and surprising
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇப்படி சுய ஜாதிப் பெருமை பேசியே நாசமா போங்க
Deleteஎனக்கு ஒன்னு மட்டும் புரியல சார்
Deleteநாங்க மட்டும் சுய ஜாதி பற்று வைச்சிருந்தா குத்தி குதறுறீங்க
ஆனால்
குறிப் பி ட் ட இன்னொரு ஜாதி ( ஒட்டு மொத்த தலித்துகளும் அல்ல ) இயக்குனர் ரஞ்சித் சொல்லும் உளறல்களுக்கு சுய ஜாதி பற்று காரணமாக முட்டு கொடுப்பதை நீங்கள் கண்டிப்பதேயில்லை
ஆதரிக்கிண்றீர்கள்
ஆண்ட பரம்பரை என்று ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நாட்டப் பார்க்க முயலும் உங்களுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பதை புரிந்து கொள்ள முடியாது
DeleteHats off Mr Surya. You are the real hero among the zeroes
ReplyDeleteComments over new education policy is welcome le from surya or any individual to enrich the policy. Because it is going to decide the fate of 30 crore people of india.
ReplyDeleteComments over new education policy is welcome le from surya or any individual to enrich the policy. Because it is going to decide the fate of 30 crore people of india.
ReplyDelete