Saturday, July 27, 2019

பாஜக - ஊளையிடும் ஓநாய்கள்


மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தடுக்க ஊளையிடுகிற பாஜக ஆட்களை ஓநாய்கள் என்று அழைப்பதுதான் பொருத்தம் என்பதை 



நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.

இத்தனை அமளியையும் வேடிக்கை பார்க்கும் பொறுப்பான அந்த மனிதருக்கு பாராட்டுக்கள். 




2 comments:

  1. சூப்பர்
    அதகளம்
    தேச விரோதிகளுக்கு எதிராக இந்துக்களின் இந்த ஒற்றுமைக்கு தலை வணங்குகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. நீயும் ஒரு ஓநாய்தான் அனானி

      Delete