அமித் ஷா மக்களவையில் உறங்கிக் கொண்டிருக்கிற காணொளி மேலே உள்ளது.
அமித் ஷா வகையறாக்களை பொறுப்பானவர்கள் என்று கருதினால்தான் அவர்கள் தூங்குவது நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்!
அவர் கட்சியின் கர்னாடக மாநில, குஜராத் மாநில, கோவா மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் உட்கார்ந்து கொண்டு நீலப் படம் பார்த்தது போன்ற அசிங்கத்திற்கு தூங்குவது எவ்வளவோ மேல்!
மேலும் அவர் விழித்திருந்தால் யார் குடியை கெடுப்பது, எங்கே, எப்படி கலவரத்தை தூண்டுவது போன்றவற்றைத்தான் யோசித்துக் கொண்டிருப்பார். அந்த அழிவு சிந்தனை கொஞ்சமாவது குறைவதற்கு வாய்ப்புள்ள தூக்கம் தப்பில்லை. அவர் தூங்கட்டும்.
தமிழச்சி தங்க பாண்டியன் தூங்கி தூள் கிளப்பும் வீடியோ இருக்கு
ReplyDeleteவேணுமா ?
பதிவோட நோக்கம் என்ன என்று புரியாத கூமுட்டை ஐய்யா நீ!
Delete