Tuesday, July 16, 2019

நாசா- மோடி- தினமலர்: சிரிச்சு முடியலை

சூர்யா அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள மதிப்பிற்குரிய சிலர் பற்றித்தான் இப்போது எழுத நினைத்தேன். 

ஆனால் அதற்குள்ளாக தோழர் வெண்புறா சரவணன் முக நூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவைப் படித்தேன்.

பகடியின் உச்ச கட்டம் அது. 
இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன்.

நீங்களும் சிரித்து மகிழுங்கள்.

இதை எழுதிய மாறம் என்பவருக்கு பாராட்டுக்கள்


8 comments:

  1. இந்த சீன கைக்கூலிகளின் அற்பசந்தோஸம் .

    ReplyDelete
    Replies
    1. "பதில் சொல்ல துப்பில்லாத ஒரு மோடி அடிமையின் புலம்பல்"
      என்று நான் பதில் சொல்ல மாட்டேன்.
      இப்படி எழுதியாவது நீங்கள் மகிழ்ந்து கொள்ளுங்கள்

      Delete
  2. Chandrayaan 2 successfully launched: ISRO chief thanks team for tirelessly working to ensure flawless launch

    ReplyDelete
    Replies
    1. பாவம், வயதானதால் உங்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி மறைந்து விட்டது போல. தின மலரின் டெஸ்க் வொர்க், மோடியின் உடான்ஸ் இவற்றை பகடி செய்யும் பதிவு என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத உங்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. Better have a medical check up with a good doctor, not woth Tamilisai or kicha

      Delete
    2. உங்களுக்கு dr .கருணாநிதி வாய்த்தது போல .

      Delete
    3. சார், நான்தான் சொன்னேன் இல்ல, நல்ல டாக்டரைப் பாருங்க்ன்னு!
      மறுபடியும் ஒரு அபத்தமா ஒரு கமெண்ட். Shall I make an appointment for you in CMC Hospital, Bagayam?

      Delete
  3. டெஸ்க் வொர்க்னா என்னங்க?

    ReplyDelete