இந்திய
கிரிக்கெட் வாரியத்தின் அணி (அது இந்திய அணி கிடையாது) கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றிருந்தால்
மோடி என்னவெல்லாம் செய்திருப்பார்! எப்படியெல்லாம் பேசியிருப்பார்! எல்லாவற்றையும்
கெடுத்து விட்டீர்களே கோலி !!!!!
பிகு : தோனியைத்தான் ஒபாமா மாதிரி வரைஞ்சுட்டாரு!!!
No comments:
Post a Comment