Wednesday, March 13, 2019

பாகுபலி தண்டனை பொருத்தமே



காலையில் இந்த காணொளி வந்தது. பொள்ளாச்சியில் அராஜகம் செய்த கயவர்களுக்கு இந்த தண்டனை பொருத்தமே!




பிகு: 

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளவனையே  இப்படி பேச வச்சுடறாங்க பாவிப்பசங்க

2 comments: