Sunday, March 10, 2019

ஆபாசம் என்ன கண்டீர், ஆபாச சங்கிகளே

கீழே உள்ள கேலிச்சித்திரத்தை ஆபாசப் படம் என்று புகார் அளித்து முக நூலில் அதனை வரைந்த ஓவியர் திரு பி.முகமது அவர்களின் முக நூல் கணக்கை முடக்கியுள்ளார்கள் ஆபாச சங்கிகள்.

உங்கள் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தினால் அது ஆபாசமா?

உங்கள் தலைவனின் நடவடிக்கைகளை விட வேறு ஆபாசம் உண்டா ஆபாச சங்கிகளே?



நான் சங்கிகளை ஏன் மீண்டும் மீண்டும் ஆபாசப் பேர்வழிகள் என்று அழைப்பதற்கான காரணம் அடுத்த பதிவில்


No comments:

Post a Comment