முக நூலில் பார்த்த
படம் கீழே உள்ளது . மிகவும் பிடித்திருந்தது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
உண்மையான
உணர்வு இது. பிரச்சினை இரண்டு நாட்டு அரசுகளுக்கு இடையிலானதே தவிர, மக்களுக்கிடையானது
அல்ல என்பதை நிரூபிக்கிற படம் இது.
இந்தியாவிலே
ஆர்.எஸ்.எஸ் ஆல் வெறியூட்டப்பட்டவர்கள் உள்ளது போலவே பாகிஸ்தானிலும் மத அடிப்படைவாதிகளால்
வெறியூட்டப்பட்ட மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால்
அவர்களையும் தாண்டி அமைதியை நேசிப்பவர்கள்தான் இரு நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளார்கள்.
இந்திய,
பாகிஸ்தானிய எல்லைகளைக் கடந்து வேறு நாடுகளில் உள்ளவர்கள் பேதம் பார்ப்பதில்லை, பிரிவினை
நாடுவதில்லை என்பதை வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் அனுபவமாக உள்ளது.
அதுதான்
இந்த படம் உணர்த்தும் செய்தி.
பின்
குறிப்பு
இந்த
நேசத்தை, நட்பை சில கதாபாத்திரங்கள் வாயிலாக
சொன்ன ஒரு சமீபத்திய நூல் பற்றிய பதிவு நாளை காலையில் . . .
No comments:
Post a Comment