Sunday, March 3, 2019

மாலனுக்கு ஒரு சமர்ப்பணம்


மோடி அமைச்சரவையில் ஒரு இணையமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா. 



முந்நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் செய்தி  நம்பத்தகுந்தது அல்ல என்று விமர்சனங்கள் வருகிறதே என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது

"அப்படியெல்லாம் சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களும்தான் சொல்கின்றன.


முந்நூறு பேர் கொல்லப்பட்டதாக மோடி சொன்னாரா?
அமித் ஷா சொன்னாரா? 
பாஜக வின் செய்தி தொடர்பாளர் சொன்னாரா?

நாங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றது நம் வல்லமையைக் காண்பிக்கத்தான். மனித உயிர்கள் பலியாவதில் எங்களுக்கு விருப்பம் கிடையாது?

என்று அவர் பதிலளித்துள்ளார்.

அப்படியென்றால்  என்ன அர்த்தம்?

மந்திரி பொய் சொல்கிறாரா? உண்மை சொல்கிறாரா?

அவர் சொல்வது பொய்யென்றால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

உண்மையென்றால் ?????

என்னுடைய ஆலோசனை எல்லாம் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ளவர்களுக்குத்தான். மோடிக்கு அல்ல...

ஒரு பொய்யை நீண்ட நாட்கள் நிலைக்க முடியாது என்று பாஜக புரிந்து கொண்டு விட்டது என்பதுதான் அமைச்சரின் கூற்று உணர்த்தும் உண்மை.

என்ன பாவம் மாலன்!!!!!

நாற்பதுக்கு நானூறு, இந்தியன்டா என்று ஜம்பமாக பேசிக் கொண்டிருந்தவர் நிலைதான் ??????????

ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். ஏனென்றால் அவரும் மோடியின் கேட்டகரிதான். 

அவரும்  வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாதவர்தான். 

2 comments:

  1. ஜெயமோகனுக்கு பதிலா இப்போ மாலனா?
    அந்தாளு கூலிக்கு மாரடிக்கிறவன். விட்டுத்தள்ளுன்ங்க சனியனை

    ReplyDelete
    Replies
    1. அதெப்படி ஜெமோவை விட்டுட முடியும்?
      ஜெமோவோட சேர்த்து மாலனையும்.
      இந்தாளு பெரிய மூத்த எழுத்தாளர்னு ரொம்ப பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால அவரை விட்டுறல்லாம் முடியாது

      Delete