பாஜக ஆட்கள் எல்லாம் தங்கள் பெயரோடு சௌக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுள்ளார்கள்.
சௌக்கிதார் என்றால் காவல்காரன் என்று அர்த்தமாம்.
இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா சில மாதங்களுக்கு முன்பாக
"மேரே சௌக்கிதார் சோர் ஹே"
அதாவது
"எங்கள் காவல்காரன் ஒரு திருடன்"
என்று விமர்சித்தது நினைவுக்கு வருகிறது.
இருந்தாலும் சில சௌக்கிதார்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய கடமை உள்ளது.
இதோ சௌக்கிதார்கள் பராக் பராக், பராக்
No comments:
Post a Comment