Saturday, March 30, 2019

மோடி எப்போ, எப்படி உடைவார்?




ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவில் பார்த்த அருமையான கார்ட்டூனை கீழே அளித்துள்ளேன்.

தன்னைத் தானே ஊதிப் பெருக்கிக் கொள்ளும் ஒரு போலிப் பிம்பம்தான் மோடி என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளார் அந்த ஓவியர்!!!

பலூன் உடையத்தான் போகிறது. அது எப்போது என்பது முதல் கேள்வி.

மோடியே ஓவராக ஊதி தன்னைத்தானே நொறுக்கிக் கொள்ளப் போகிறாரா

அல்லது

அந்த பிம்பத்தில் உள்ளேயுள்ள காற்றை நாம் அகற்றி விடப் போகிறோமா

என்பதுதான் நம் முன் உள்ள இரண்டாவது கேள்வி


2 comments:

  1. சரியான சித்தரிப்பு

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில உடைஞ்சிடுவாரு. மத்த மாநிலங்களில?

    ReplyDelete