Wednesday, March 13, 2019

கவுண்டமணி, சார்லி – இப்போ மோடி




நாகப்பட்டிணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் சொன்ன ஒரு தகவலை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மோடியின் ஒரு கூட்டத்தில் பெண்களிடம், உங்கள் தேவை என்ன என்றார்! அவர்களும் இந் கிராமத்தில் மருத்துவரே இல்லை என்றனர். 

உடனே மோடி அலைபேசியில் பிளாபிளா என்று ஏதோ பேசி, உங்கள் கிராமத்திற்கு மருத்துவரை ஏற்பாடு செய்துவிட்டேன் என்றார். 

வேறு என்ன என்று அவர் கேட்க, எங்கள் கிராமத்தில் எந்த அலைபேசி சிக்னலும் கிடைப்பதில்லை என்றனர்! 

இப்படித்தான் அவர் நடந்து கொள்கிறார்!

போன் வொயர் அறுந்து போனாலும் “சூரியன்” கவுண்டமணியால்  தொலைபேசியில் பேச முடிகிற போது

பேட்டரி போடாத அலைபேசியில்  ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கிற “உன்னை நினைத்து”சார்லியால் பேச முடிகிற போது

உடல் முழுதுமே பொய்யால் நிரம்பிய மோடியால் மட்டும் சிக்னலே வராத போனில் பேச முடியாதா என்ன?

மோடிக்கு இதெல்லாம் ஜூஜூபி 


5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு சூடா பதில் கொடுக்க முடியும் திரு ரிஷபராஜ் ராஜேந்திரா. ஆனால் அந்த அளவுக்கு நீங்க வொர்த் இல்லை என்பது உங்கள் பீன்னூட்டமே சொல்கிறது

      Delete
  2. சரிங்க
    உங்களுக்கு சூடாக்காம நான் கேட்க்கின்றேன் satellite phone க்கு அலைபேசி சிக்னல் தேவையில்லை

    நாட்டு பிரதமர்கள் satellite phone பாதுகாப்பு காரணங்களுக்காக பாவிப்பார்கள்
    பக்கத்து நாட்டு பிரபாகரன் கூட satellite phone பாவித்தார்
    நாளைக்கு ராகுல் பிரதமரானால் satellite phone தான் பாவிப்பார்

    எவர் வந்தாலும் பிரதமர் பாதுகாப்பு பிரிவு மாறாது
    அவர்கள் தான் தீர்மானிப்பார்கள்

    R.R

    ReplyDelete
    Replies
    1. சங்கிங்களை விட நல்லாவே மோடிக்கு முட்டு கொடுக்கறீங்க.
      ஆமாம் மோடி பொய் சொல்லாத, நடிக்காத உத்தம புத்திரன்.
      மோடிக்கு சேடிலைட் போனில நீங்கதான் டயல் செஞ்சு கொடுத்தீங்க! நான் நம்பறேன்

      Delete
    2. மோடி பொய் சொல்லி இருக்கார்
      மோடி உத்தமர் அல்ல
      பாஜக பல மோசமானவர்களை கொண்ட அமைப்பு
      இதை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்
      என்றைக்கும் முட்டு கொடுக்கப்போவதில்லை

      தங்கள் எப்படி ?
      நான் தனிநபர் நேர்மையை முடிந்தளவுக்கு கடைபிடிப்பவன்

      அதெல்லாம் இருக்கட்டும்
      தங்கள் குறிப்பிடட விடயம் அலைபேசி தொடர்பானது
      பிரதமர்கள் satellite phone தான் வெளியிடங்களில் பாவிப்பார்கள்
      அது எனக்கு நன்கு தெரியும்
      எனது ரத்த உறவினர் பிரதமர் பாதுகாப்பு ஆலோசிக பிரிவில் இருந்து ஓய்வு பெற்றவர்
      அவர் மன்மோகன் சிங்குக்கும் வேலை செய்திருக்கின்றார்
      வாய்ஜ்பாயிக்கும் வேலை செய்திருக்கின்றார்

      R.R

      Delete