டாக்டர்
கிச்சா, வெளியேற்றம் வெறும் பேச்சா?
“பட்டியலினத்தை
விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். பட்டியலினத்தில் இருப்பதால்தான் எங்கள் கௌரவம்
கெடுகிறது, எங்களுக்கு இட ஒதுக்கீடு
அவசியமில்லை”
என்று
இத்தனை நாள் முழங்கிய டாக்டர் கிச்சா இப்போது ஏன் தனித் தொகுதியான தென் காசி
தொகுதியில் போட்டியிடுகிறார்?
பட்டியிலின
மக்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டாமென்று வீரம் பேசியவர் ஏன் பட்டியலின மக்களுக்காக
ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடுவது ஏனோ?
தேர்தலில்
தோற்பதற்கு முன்பே அரசியல் நாடகத்தில் தோற்றுப் போய் விட்டார் பாஜகவின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்ட டாக்டர் கிச்சா.
இந்த படத்தையெல்லாம் எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள்? மிகவும் பொருத்தம். மிகவும் அருமை
ReplyDelete