ஒரு
மேற்கு வங்கத் தோழரின் முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
மக்களவைத்
தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பாக இவர்களை எல்லாம் மறவாதீர்.
நான் ஷேக் நயீம் –
கால்நடை வியாபாரி- வயது 35
நானும்
எனது மூன்று நண்பர்களும் ஜார்கண்டில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டோம்.
நான் ஜெயேஷ் சோலங்கி – தலித்
– வயது 21
ஆதிக்க
சாதியினரின் திருவிழாவை வேடிக்கை பார்த்ததால் அடித்துக் கொல்லப்பட்டவன்
நான் பெஹ்லு
கான் - கால்நடை விவசாயி – வயது 55
மாடுகளை
கடத்துவதாகச் சொல்லி மாட்டுக் குண்டர்களால் கொல்லப்பட்டவன்
நான் முகமது அக்லக் –
விவசாயக் கூலி வயது 52
மாட்டிறைச்சி
வைத்திருந்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப் பட்டவன்.
நான் பிரதீப் ராதோட் – தலித் –
விவசாயி- வயது 21
குதிரை
வாங்கி ஓட்டியதற்காக கொல்லப்பட்டவன்
நான் முகமது அஃப்ரசுல் - புலம்
பெயர் தொழிலாளி – வயது 48
லவ்
ஜிஹாத் என்ற பெயரில் கொல்லப்பட்டவன்
பதிவு
தொடரும் . . . .
No comments:
Post a Comment