Sunday, March 3, 2019

இது அரசியல் இல்லையா கண்ணுங்களா?



புலாவாமா தாக்குதலில் உளவுத்துறை அறிக்கை உதாசீனம் செய்யப்பட்டதையோ,

முந்நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல்களில் உள்ள இடைவெளிகள் பற்றியோ

அபிநந்தன் சிக்கியுள்ள சூழலில் வெற்று முழக்கமிடுவதைப் பற்றியோ 

யாராவது கேள்வி எழுப்பினால்

அரசியலாக்காதீர் என்று அறிவுரை சொல்லும் அறிவாளிகளே,

அபிநந்தன் படத்தை வைத்துக் கொண்டு பாஜக கொடி கட்டியுள்ள வாகனத்தில்  கிளம்பியுள்ளது 

அரசியலுக்காகவா 

அல்லது

ஆன்மீக சொற்பொழிவிற்கு அழைப்பு விடுக்கவா? 

படம் ; நன்றி தோழர் களப்பிரன்

1 comment:

  1. மானங்கெட்டவனுங்க!

    ReplyDelete