Saturday, September 8, 2018

சரிப்பா, மோடி வாழ்க !!!!!!



மோடியை வாழ்த்துவதற்கு எதுவுமே இல்லையா என்று சிலர் கேட்பார்கள். 

முதல் முறையாக மோடியை வாழ்த்தப் போகிறேன்.

ஆமாம். 

காலையில் வந்த வாழ்த்துச்செய்தி இது . . .



வித்தியாசமாக யோசிக்கத் தூண்டியதற்காக,
துன்பம் வரும் வேளையிலும் கூட சிரிக்க வைத்ததற்காக,

No comments:

Post a Comment