ஹெச்.ராசா, உயர் நீதிமன்றத்தை கேசத்துக்கு நிகராக பேசிய அந்த காணொளியை (குரலை எடிட் செய்து விட்டதாக பார்ட்டி பல்டி அடித்து விட்டதாமே!!!!!) பார்க்கையில்
ஷாஜஹான் படத்தில் கோவை சரளா, விவேக்கைப் பார்த்து
"ஹை, துரை இங்கிலீசெல்லாம் பேசுது"
என்ற காமெடிக் காட்சி ஏனோ நினைவுக்கு வந்தது !!!!!!!!!
No comments:
Post a Comment