Tuesday, September 18, 2018

அமானுஷ்ய படங்களை விட திகிலாக . . .

வாட்ஸப்பில் வந்த காணொளிகள் இவை.



ஹாங்காங்கில் மழை ஏற்படுத்திய விளைவுகள் என்று குறிப்பு சொல்கிறது. எப்போது என்று தெரியவில்லை. ஆனால் பயங்கரமாக உள்ளது.

அதிலும் அந்த கடைசி  இரண்டு காணொளிகள் ஏதோ திகில் படக்காட்சி போலவே உள்ளது.

இவற்றை பகிர்ந்து கொண்ட தோழர் பாலாஜி வெங்கட் ராமன் அவர்களுக்கு நன்றி











2 comments:

  1. அந்த பறவைகள் வீடியோ நிஜமாகவே திகில் காட்சிக்கு இணையாக உள்ளது.

    ReplyDelete
  2. உண்மையிலேயே திகில் படக் காட்சிகளுக்கு இணையாகத்தான் உள்ளன

    ReplyDelete