மேலே உள்ள படத்தில் தமிழிசை அம்மையார் போட்டிருந்த ட்விட்டில் எத்தனை தவறுகள் உள்ளது என்று வட்டமிட்டு குறிப்பிடப் பட்டுள்ளது.
அவர் மருத்துவராக இருந்தாலும் அவர் தந்தை தமிழறிஞராக இருந்ததால் அந்த இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கான இடத்தை கலைஞர் மூலம் பெற்றவர்தானே! அதனால் அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அவர் பெயர் கூட தமிழிசைதான். ஆங்கில இசை கிடையாது. ஆகவே இந்த தவறுகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து.
தவறான ஆங்கிலமோ அல்லது சரியான தமிழோ, என்ன கருத்தை வெளிப்படுத்துகிறார் என்பதும் என்ன அரசியலை பேசுகிறார் என்பதும் எந்த சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிறார் என்பதுதான் முக்கியம்.
அந்த அடிப்படையில் உரக்கச் சொல்வோம்.
தமிழிசை மாநிலத் தலைவராக இருக்கிற
பாசிஸ பாஜக ஒழிக
இதுக்கு முதலிலேயே திட்டி இருக்கலாம்
ReplyDeleteஒருவேளை அட்மின் பண்ணின தவறோ?
ReplyDeleteபாசிஸ பாஜக ஒழிக******* death to china licking commie scoundrels, violent&rogue naxals, murderous jihadis and conversion-minded missionary gangs. A know a dog will bark.
ReplyDeleteஎன்னடா நாயே, எரியுதா?
Deleteமீண்டும் சொல்கிறேன்
பாசிஸ பாஜக ஒழிக
உன் இங்லீஷ்-ல தீய வைக்க....
Deleteகொலைகார பா.ஜ.க ஒழிக...தேசத் துரோக சங்பரிவார் கூட்டம் ஒழிக...
அப்படி சொல்லுங்க!
Deleteபாசிஸ பாஜக ஒழிக
தமிழிசையின் ஆங்கில சிஎன்என்க்கு கொடுத்த பேட்டி ஒன்று இருக்கிறது அதையும் பாருங்கள் இன்னும் வியப்பீர்கள்.
ReplyDeleteஸ்டாலின் கொடுத்த ஆங்கில பேட்டி தரட்டுமா ?
Deleteதலைப்பை ஒரு முறை படித்து விட்டு, பதிவையும் இன்னொரு முறை படியுங்கள் ராஜேந்திரா. நான் தமிழிசையின் ஆங்கிலத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே! அவரது கருத்துக்கள் பற்றிதானே!
Deleteபாசிஸ பாஜக ஒழிக
ReplyDelete