"அதிமுகவிற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களின் நாக்கை அறுப்பேன்"
என்று பேசிய பின்புதான்
துரைக்கண்ணு என்று ஒரு அமைச்சர்
தமிழகத்தில் உள்ளார் என்றும்
அவர் விவசாயத்துறைக்கு பொறுப்பு என்பதும்
தமிழக மக்களுக்கு தெரிய வந்தது.
எனக்கும் கூட,
சில தோழர்களை கேட்டேன்
நாங்களும் இப்போதுதான் கேள்விப் படுகிறோம் என்றார்கள்.
தாங்கள் பிரபலமாக,ஹெச்.ராஜா காட்டிய வழியில்
ஒவ்வொருவரும் தடித்த வார்த்தைகளில் பேசத்துவங்கினால் என்ன ஆகும் தமிழகம்?
இதெல்லாம் பரவாயில்லை
ReplyDeleteபாகுபலியை விமர்சனம் செய்தால் வீடு தேடி வந்து அடிப்பேன் என்று இயக்குனர் சமுத்திரக்கனி பதிவு போட்டார்