Thursday, September 6, 2018

அவ்ளோதாங்க. சோ சிம்பிள் . ..

"பாசிஸ பாஜக ஒழிக" என்று முழக்கமிட்ட சோபியா யார், அவரது பின்னணி என்ன? எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் காவிக்கயவர் கூட்டம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையில் தீக்கதிர் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம், ஒற்றை வரியில் பதில் சொல்லி விட்டார்.



அவ்வளவுதான் மேட்டர். மிகவும் எளிமையானது.

ஸ்டெரிலைட் - மோடி - எடுபிடி - ஏவல்துறை கூட்டுக் களவாணிகள் மீதான கோபம்.

மீண்டும் மீண்டும் சொல்வோம்.

பாசிஸ பாஜக ஒழிக 

1 comment: