வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல் பக்கத்தில் கீழ்க்கண்ட செய்தியை படித்தேன்.
அப்படி நிதி திரட்டித்தரும் அளவிற்கு அந்த மாவீரர்(!) ஜெகதீசன் என்ன வீர தீரச் செயல் செய்தார் என்று தேடிப் பார்த்தால்
சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீசிய இழி பிறவிதான் அந்த ஜெகதீசன்!
அடப்பாவிகளா!
யாரை, எதற்காக மாவீரன் என்று சொல்வது?
கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாதா?
ஆனால் ஒன்று அந்த மாவீரன் பெயரில் இந்த மனிதன் நன்றாக கல்லா கட்டுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
அதற்கும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று அள்ளித் தருகிறார்களே, அந்த இ.வா க்கள் இருக்கும் வரை இவர்களின் பிழைப்பு நன்றாகவே நடக்கும்.
பி.கு ; வீரத்துறவி என்று ஒருவரை அழைக்கிறார்களே, அவரும் இது போல செருப்பு வீசிய வீரர்தானோ?
விமான நிலையத்தில் கத்திய சைக்கோ வீராங்கனை ஆகும் போது இவரும் வீரர் ஆகலாம்
ReplyDelete"பாசிஸ பாஜக ஒழிக" என்ற குரலை இந்தியா முழுதும் ஒலிக்க வைத்த அந்த வீரப் பெண்ணிற்கும் ராசா போன்ற சைக்கோக்களின் சீடனுக்கும் வித்தியாசம் தெரியாத நீ கூட ஒரு சைக்கோதான். ஆமாம் அந்த கல்லா கட்டற மேட்டர் பற்றி எதுவுமே சொல்லவில்லையே
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉன் பிறப்பும் வளர்ப்பும் மிகவும் மோசம் போல.
Deleteஅதனால்தான் உனக்கு இவ்வளவு பாதிப்பு போல
பெரியார் பெயரைச் சொன்னாலே உனக்கு எரிகிறதா?
ReplyDeleteநல்லது. நன்றாக எரியட்டும்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteகாவிகள் சாக்கடையில் புரளும் பன்றிகளை விட கேவலமானவர்கள் அல்லவா! அதனால் உம் புத்தி அப்படித்தான் போகும். உன் மூளையில் இருப்பதும் அதுதான். உன் உணவும் உணர்வும் கூட அதுதானே!
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதம்பி, பைத்தியம் முத்திப் போச்சு. டாக்டர் கிட்ட போ.
Deleteஇல்லைனா செத்துப் போயிடுவே
"சாக்கடையில் புரளும் பன்றிகளை"
ReplyDelete.
இதைத்தான் உன் அன்பு சீனர்கள் திண்கின்றார்கள்
அவர்கள் சாப்பிடுவது வெள்ளைப் பன்றிகள்.
Deleteஉன்னை அல்ல
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎந்த பின்னூட்டத்தை பிரசுரிப்பது, நீக்குவது என்பதெல்லாம் என் உரிமை. அனாமதேயத்திற்கெல்லாம் அதைப் பற்றி கேட்கும் அருகதை கிடையாது. ஒரிஜினல் ஐடி யோட வாடா நாயே
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபெரும் போரட்டம் தான் வாழ்க்கையிலும்
ReplyDeleteவலைதளத்திலும்.