Monday, September 3, 2018

கொலை முயற்சி காமெடியாயிடுச்சே மோடி !!!!



"மோடியை கொலை செய்ய முயற்சி' என்ற தகவல் ஆயிரத்து நூறு பேரை சிரிக்க வைத்துள்ளது. 122 பேர் இதய சிம்பல் போட்டுள்ளனர்.



உள்ளத்தை அள்ளித் தா படத்தில் மணிவண்ணன் தன் இரட்டை வேட அண்ணனைப் பார்த்து

"என்ன விஸ்வநாதா, உன் மார்க்கெட் இப்ப ரொம்ப டௌனா போயிடுச்சு போல, செத்தா நீயேதான் சுடுகாட்டுல போய் படுத்துக்கனும் போல"

என்று சொல்வார்.

மோடியின் நிலைமையும் அப்படி ஆயிடுச்சு போல . . .

No comments:

Post a Comment