Thursday, May 3, 2018

அம்மையார் அங்க சாப்பிடுவாங்களா?


இவ்வளவு ஆணவமாக, ஜாதிய வெறியோடு பேசுகிற உமா பாரதியிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டியுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி மாளிகையில் மத்திய அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்தால் அப்போது சாப்பிடுவீர்களா? உங்கள் வரையறை அவருக்கும் பொருந்துமல்லவா?



நாட்டின் முதல் குடிமகனை ஜாதிய சிமிழுக்குள் அடைக்க மனம் மிகவும் சங்கடப்படுகிறது. "தலித்"தாக இருந்தாலும் அவர் திறமையானவர் என்று "நீட்" நிர்மலா அம்மையார் சொன்னதை விட மோசமில்லை என்பதால் இளைப்பாறிக் கொள்கிறேன்.


3 comments:

  1. But, did you see how he was sitting in front of that Idiot MODI. Vetkam vethanai. That' all they want.

    ReplyDelete
  2. அம்மையார் அங்க சாப்பிடுவாங்களா?
    -அங்கன்னா!? "எங்கே"

    ReplyDelete
    Replies
    1. அதான் ஜனாதிபதி ராம் கோவிந்த் வீட்டில்

      Delete