Friday, May 4, 2018

காலிஃப்ளவர் கறைந்து போகாமல் இருக்க . . .


பொதுவாக குருமா செய்கிற போது காலி ஃபளவரை அதிக நேரம் சுடு தண்ணீரில்  ஊற வைத்தால் கறைந்து போய் விடும். குறைவான நேரம் வேக வைத்தால் ஒரு மாதிரி சவுக் சவுக் என்று சுவையே இருக்காது.

அதனால் காளி ஃபளவர் வெந்த பிறகு குருமாவில் சேர்க்கும் முன்பாக கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து அதிலே பொறித்து எடுத்து பிறகு குருமாவில் இணைத்தேன். 

இந்த முயற்சியால் குருமாவில் காலி ஃபளவர் கறைந்து போகாமல் சுவையும் நன்றாக இருந்தது. 

2 comments:

  1. Super tips... என்ன ஒரேசமையல் குறிப்புகள்... கர்நாடகா தேர்தலை முன்னிட்டு அரசியல் விடுமுறையா?

    ReplyDelete
  2. Since I am in Kolkatta, sharing the earlier write ups kept in the draft

    ReplyDelete