சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் இடையில் புதிதாக ஒரு ஜெயின் கோயில் ஒன்று கட்டியுள்ளார்கள்.
வெளியிலிருந்து பார்க்க அழகாக உள்ள அக்கோயில் உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு முறை சென்று பார்த்தேன்.
அழகிய சலவைக் கற்களைக் கொண்டு இழைத்திருந்தார்கள். ஆனால் பூசாரி என்று கூட ஒருவரும் இல்லை.
ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ என்ற விவேக் வசனம்தான் நினைவுக்கு வந்தது.
அனுமதி கேட்க யாரும் இல்லாததால், எந்த அறிவிப்பு பலகையும் இல்லாததால் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
படங்கள் அழகு
ReplyDeleteஆட்கள் யாருமே இல்லாமல் இருப்பது வியப்பைத் தருகிறது நண்பரே
தமிழகத்தை ஆக்ககரமிப்பதற்கு (பணம் கொழுத்த நண்டுகள், பணத்தை என்ன செய்வது என்று தெரியாத வர்த்தகத்தில் அரசின் கணக்கு வராமல் பில்லே தராமல் வணிகம் செய்யும் சௌகார்பேட்டை சேட்டுகள் செய்யும் சேட்டை.) முன்னரே துண்டு போட்டு வைக்கும் லீலையின் ஓரு பகுதி தான் இது. உடனே என்னை வந்தேறி அண்ணன் குருப்புடன் சேர்த்து பார்க்க வேண்டாம்
ReplyDelete