Monday, May 14, 2018

எச்சரிக்கை. நாளை முதல் ?????

கொல்கத்தா பயணம் வெற்றிகரமாக முடிந்தது.



எனது அனுபவங்கள்,  கவனித்தது, காதில் விழுந்தது  என்று பகிர்ந்து கொள்ள ஏராளமாக இருக்கிறது.

எனவே நாளை முதல் கொல்கத்தா பயண அனுபவ பதிவுகள் தொடங்க உள்ளது.

ஒரு டீஸர் போல முதல் பதிவின் தலைப்பு மட்டும் அளிக்கிறேன்.

"லிப்டில் தவித்த அந்த நொடி"



2 comments:

  1. இதுவரை பார்க்காத ஊர் பார்க்க நினைத்திருக்கும்ஊர் தங்கள் பதிவு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும் தொடர வாத்துக்களுடன்

    ReplyDelete
  2. மம்தா ஆட்சி பற்றி பதிவுசெய்யவும்

    ReplyDelete