Wednesday, May 16, 2018

அவர் அங்கே பத்திரமாக, ஆனால் தனியாக . . .

கொல்கத்தா எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு பூங்காவில் உலகின் முதல் புரட்சித் தலைவரான தோழர் லெனினுக்கு ஒரு சிலை உண்டு.

திரிபுராவில் சங்கிகள் செய்த அநாகரீக, அராஜக செயலை திரிணாமுல் குண்டர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்ற அச்சத்துடன் அந்த சிலை அங்கே உள்ளதா என்று முதல் வேலையாக அங்கே  பார்க்கச் சென்றேன்.

தோழர் லெனின் சிலை எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பீரமாகவே இருக்கிறது.



ஆனால் அந்த பூங்கா எப்போதுமே பூட்டியே இருந்தது.  எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு வெகு அருகில் இருப்பதால் ஒவ்வொரு முறை அந்த பக்கமாக சென்ற போதும் உள்ளே செல்ல நினைத்தேன்.

"பார்க் பந்த் கயா" என்று காவலாளி ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி விட்டார்.

பூட்டிய பூங்காவிற்குள் பத்திரமாகவே இருக்கிறார், ஆனால் யாரும் அருகில் வந்து பார்க்கும் வாய்ப்பில்லாமல் தனியாக . . .

                                                             - பயணம் தொடரும்

2 comments:

  1. பாவம் லெனினுக்கு கூட பாதுகாப்பு இல்லையா ?
    அதுவும் உண்டியல் குழுக்கீஸ் ரொம்ப காலம் ஆண்ட மாநிலத்தில்
    மம்தா மேடம் ,
    காக்காவின் கழிப்பிடம் லெனின் சிலைக்கு பூரண பாதுகாப்பது வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

    இப்படிக்கு
    தொண்டன்
    A.M

    ReplyDelete
    Replies
    1. தோழர் லெனின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்ற கேவலமான ஜந்து நீ

      Delete