Thursday, May 17, 2018

கொல்லுங்கய்யா, நல்லா கொல்லுங்க . . .



யெடியூரப்பாவிற்கு  பெரும்பான்மை இல்லை என்பது நன்றாகவே தெரிந்திருந்தும் அந்தாளை பதவியேற்க அழைத்தது வடி கட்டிய அயோக்கியத்தனம்.

பதினைந்து நாள் அவகாசம் கொடுப்பது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்களை இழுக்கும்  டீலிங்கிற்கான அவகாசம்.

இந்த அயோக்கியத்தனம் அரங்கேறுவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது.

ஆளுனர் ஒரு காவி விசுவாசி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் கூட.

எல்லா விசுவாசிகளும் சேர்ந்து 

கொல்லுங்கய்யா,
இந்திய ஜனநாயகத்தை
நல்லா கொல்லுங்கய்யா

5 comments:

  1. When karnataka peoples are masochist then why you blame three idiots. They have to suffer and because of them we have to suffer.

    ReplyDelete
  2. குமாரசாமி , காங்கிரஸ் கும்பலுக்கு கூட பெரும்பான்மை இல்லை
    அவங்களை அழைக்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. தம்பி, உனக்கெல்லாம் அரசியலும் தெரியாது. வரலாறும் தெரியாது.
      ஓரமா போய் பொம்மை வச்சுக்கிட்டு விளையாடு

      Delete
  3. உண்டியல் குழுக்கிகள் டெபாட்ஸிட் கூட வாங்கலையே...

    ReplyDelete
    Replies
    1. பாகேபள்ளி தொகுதியில் சி.பி.எம் தோழர் ஸ்ரீராமரெட்டி வாங்கியது 61,000 வாக்குகளுக்கு மேல். அங்கே பாஜக வாங்கியது 4500 ஓட்டு. அவர்கள் டெபாசிட் இழந்த 29 தொகுதிகளில் அதுவும் ஒன்று. முந்தைய பதிவில் சொன்னது போல விஷயம் தெரியாமல் உளரக் கூடாது. உன்னைப் போல அடுத்தவர்களிடம் பொறுக்கித் தின்பதை விட உண்டியல் குலுக்குவது மேலானது

      Delete