மோடியை கலாய்த்து எழுதப்பட்ட சில முகநூல் பதிவுகளை உண்மையெனக் கருதி
அவையெல்லாம் நிஜமாகவே மோடி செய்த சாதனை என்று மகிழ்ந்து பகிர்ந்து கொண்டுள்ள மோடி பக்தாள்ஸைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது.
அது சரி,
மூளையை கழட்டி வைத்து விட்டுத்தானே அவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் !!!!!!!
ஆனால் இதை பக்தாள் தான் ஒரிஜினல் பதிவாளர் என்று நினச்சு
ReplyDeleteஅந்த பதிவின் சார்காஸத்தை புரிஞ்சு கொள்ளாமல்
கம்யூனிச , தீமுக டொண்டர்கள் அதை கிண்டல் செய்து வருவது செம காமெடி