Sunday, May 27, 2018

மரணத்திலும் பாமக வன்முறை முத்திரையோடு . . .

எந்த ஒரு மரணமும் துயரமானதுதான். இறந்து போனவர்களை சார்ந்தவர்களுக்கு பெரும் துயரம்.

அந்த துயரத்தை எப்படி வெளிப்படுத்துவது?

இப்படியா?




பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவரான காடுவெட்டி குரு நோய்வாய்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்து போக அவரது கட்சித் தொண்டர்கள் எழுபத்தி ஐந்து பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர் ஒன்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டிலோ அல்லது எதிரிகளின் வன்முறைத் தாக்குதலிலோ இறந்து போகவில்லை. அப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் கூட தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டனர் என்று சொல்லலாம். 

ஆனால் நடந்ததோ இயற்கை மரணம். அதற்குக் கூட இப்படி தாக்குகிறார்கள் என்றால்  அந்த அளவிற்கு அக்கட்சித் தொண்டர்கள் வன்முறையால் வார்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.

வாழ்நாள் முழுதும் வன்முறையோடு பிணைக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் இறந்த பிறகாவது அக்கட்சியினர் கொஞ்சம் அமைதியைக் கடைபிடித்திருக்கலாம்.  இறந்த பிறகும் அவருக்கு வன்முறை முத்திரை பதித்தே அனுப்பியுள்ளனர்.


4 comments:

  1. காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர்,வாசன் காடுவெட்டி குருவின் மறைவு மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்கள்.ஆகவே மக்களுக்கு இழப்பை உண்டாக்க வன்முறையால் வளர்க்கப்பட் அக்கட்சியினர் பேருந்துகளை தாக்குகின்றனர்.
    இந்த கட்சி தான் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு அதிக பாதுகபப்பான எதிர்காலத்தை தர இருந்ததாம்!

    ReplyDelete
  2. ஆக, "ஐயா" செத்துப் போனதுக்கப்புறமும் கலவரமா? ஆமா வன்னியர்கள் உயர்ந்த சாதியா? இல்லைனா தாழ்ந்த சாதியா?

    ஏன் உயர்ந்த சாதி?

    பார்ப்பதற்கு மற்ற திராவிடர்போல, கருங்காலி மாதிரித்தானே இருக்காங்க?

    ஏன் உயர்ந்த சாதி? எல்லாரும் நல்லாப் படிச்சு பண்பு நிறந்தவளா? எத்தனை பேரு நாட்டுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்தாங்க? இல்லை டாக்டரு இஞ்சினியருனு பெருசா கிழிச்சி இருக்காங்களா?

    இல்லையா?

    முத்லியார், முக்குலத்தோர், கவுண்டர் எல்லாம் இவங்களோட திருமண பந்தம் வச்சுக்குவாளா? இல்லைனா இவர்கள மட்டமான சாதினு நெனைப்பாளா? ஆக இவா ஒரு சிலரை விட உயர்ந்த சாதி, இன்னும் சிலரோட மட்டமான சாதி??

    சாதி வெறீயன், மதவெறீயன் எல்லாம் செத்தால் கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கு அங்கிள். செத்துத் தொலைஞ்சான் கருங்காலினு! பாப்பான் சோ ராமசாமி செத்ததும், செத்தான் மதவெறீயன்னு இருந்தது

    ஆமா முட்டாப்பயளுக எல்லாம் உயர்ந்த சாதினு சொல்லிக்கிட்டு அலையிறானுக??? மூள இல்லாதனாலயா?

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை ராஜ்May 28, 2018 at 1:02 PM

      ஆமா ரஜினி காந்து எதுக்கு சோ ராமசாமி காலை நக்கிகிட்டு இருந்தான்

      Delete
    2. ஒருமையை தவிர்க்கவும்

      Delete