Friday, December 9, 2016

பயணச் சூரியன்

அதிகாலையிலோ அல்லது மாலையிலோ பயணம் செல்கையில் சில சமயம் சூரியன் அந்த பகுதியையே அழகாக மாற்றிடும்.  சூரியன் ஒளிந்து கொண்டால் கூட அதுவும் அழகுதான். 

இன்றைய பயணத்தின் போது எடுத்த சூரியனின் படங்கள் கீழே.





 

1 comment: