Friday, December 16, 2016

அந்த அனானியின் கனிவான கவனத்திற்கு

நேற்று முன் தினம் ஏ.டி.எம்மில் கால் நோகும் முன்னே என்று ஒரு பதிவு எழுந்தியிருந்தேன். 

அந்த பதிவை நக்கலடித்து ஒரு அனாமதேயர் பின்னூட்டம் இட்டு இருந்தார். அவருக்கு ஒரு நீண்ட விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. அவர் அதை அங்கே படிப்பாரா என்று தெரியாததால் அந்த பின்னூட்டத்தையும் நாம் அளித்த பதிலையும் இங்கே தனி பதிவாகவே போட்டுள்ளேன். 

அந்த அனாமதேயம் ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவரா இல்லையா என்று தெரியாது. ஆனால் அப்படியே காவிகளின் வக்கிர புத்தி. 

இது பின்னூட்டம்

 
 
"பத்து நிமிடம் நிற்கும்போதே கால் வலி தொடங்கி விட்டது."

nalla udamba paarthukonga
appothaan makkalukkaaga
ulaikkamudiyum thozhar!


oru aachariyamaana visayam

yeppadithaan factory-la
8 hr- 12hr ninnu velay seiraanglooo!!!

 
எனது விளக்கம் கீழே உள்ளது

 மதிப்பு மிக்க, மரியாதைக்குரிய அனானி அவர்களே,

என்னுடைய வலைப்பக்கத்திற்கு புதிதாக வருபவரா அல்லது முகத்தை மூடிக் கொண்டு தாக்குதல் நடத்தும் கோழைகளில் ஒருவரா அல்லது வன்மமான சிந்தனையையே வாழ்க்கையாகக் கொண்ட காவிக்கூட்டத்தின் அங்கமா என்று எனக்கு தெரியாது.

உங்களது நக்கல் எனக்கு நன்றாகப் புரிகிறது. ஒரு வேளை எனது பக்கத்தை தொடர்ந்து படிப்பவராக இருந்தால், நான் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதால் வலது முழங்காலில் ஜவ்வு கிழிந்து போனவன் என்பதும் அதனை சரி செய்ய வாய்ப்பில்லை என்று கூறிய மருத்துவர்கள், நீண்ட நேரம் நிற்பதையோ, அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை அளித்துள்ளனர் என்பதும் அதை மீறியே நான் செயல்பட்டு வருகின்றேன் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

வலது காலில் பிரச்சினை என்பதால் பெரும்பாலும் இடதுகாலுக்கு அழுத்தம் கொடுப்பதால் இடது காலிலும் அவ்வப்போது நரம்பு இழுத்துக் கொண்டு அந்த சில நிமிடங்கள் மரண வலி வந்து விடும். சொல்லப் போனால் இன்று காலை கூட அப்படிப்பட்ட வலியால் பாதிக்கப்பட்டேன்.

என்னுடைய உடல் நிலை பற்றி தெரியாமல் எழுதியிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி தெரிந்துதான் எழுதினீர்கள் என்றாலும் கவலை இல்லை. விபத்தின் காரணமாக இயல்பான நடையை இழந்து சற்று விந்தித்தான் நடப்பேன். இதனை "சகுனி நடை" என்று ஒரு கண்ணியவான் நக்கலடித்தபோது கூட நான் வருந்தவில்லை. அவரது முகமுடி கிழிந்து போனது என்று ஆறுதலடைந்தேன்.

இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு என்ன பணி செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே உடலை பார்த்துக் கொள்ளும்படி நீங்கள் காண்பித்த அக்கறைக்கு நன்றி.

ஓய்வு பெற்ற ஒரு தோழருக்கு அவரது ஓய்வு கால பலன்கள் பெறுவதில் சில தடைகள் உள்ளன. அதற்காக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நேற்று சென்னையில் நடைபெற்றதால் உங்களது பின்னூட்டத்தை உடனடியாக வெளியிடுவத்ற்கோ பதிலளிக்கவோ முடியாமல் போய் விட்டது.

ஏதோ உங்கள் கமெண்டைப் பார்த்து நான் பயந்து போய் விட்டதாக அற்ப மகிழ்ச்சி அடைந்திருந்தால் அது அபத்தமானது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

பின்னூட்டம் போடுவதோ, நக்கல் அடிப்பதோ, திட்டுவதோ சமூக வலைத்தளங்களில் இயல்பான ஒன்று. அதை அனாமதேயமாகச் செய்வது என்பது கோழைத்தனமானது, கேவலமானது. 

அந்த அனாமதேயத்திற்காக தயார் செய்த வரைபடம் கீழே உள்ளது

 

11 comments:

 1. ungal varai padathiku nandrigal sir

  என்னுடைய உடல் நிலை பற்றி தெரியாமல் எழுதியிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி தெரிந்துதான் எழுதினீர்கள் என்றாலும் கவலை இல்லை.

  correct sir, nichayamaaga ungal
  udal nilay yenakku thriyaadhu!!

  podhuvaaga yelidhiyadharkey
  oru padhivu poota yennathirku
  nandrigal pala!

  ungaludaya sila karuthugal(yellam alla)
  verupadalaamey thavira
  podhuvaaga ungal yennam
  paarathukkuriyadhu!!

  take care sir!
  get well soon with your willpower!

  thanks again!

  ReplyDelete
  Replies
  1. If you have written this with your identity,
   I would have appreciated you much.

   But you still to choose to be Anonymous only.

   Anyway thanks for your concern

   Delete
  2. I am not the anonymous you are talking to. I am a different person. I always write anonymously. I don't understand what is wrong writing so. If I write with my original name, am I going to change my mind? Or, if you write so, will you change your views? What is special and respectful in revealing one's original name in internet blog comments? Is it a court where it is compulsory? Please understand even in court proceedings, the victim can request the court to conduct the proceedings in camera (which means no visitors; only the 2 lawyers and the Judge). In rape cases, it is happening. It is akin to be anonymous -don't you know? Similarly, in defence and other matters of classfied nature where code names, instead of original names of the persons, are given so that the enemy don't get to the know the person. The basic point is that where it is necessary, anonymity is welcome and allowed. It serves a purpose. In posting comments in your blog, what is the purpose that will be served if you know my original name?

   Delete
  3. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதோ, ஆரோக்கியமான விவாதத்தையோ செய்தால் பரவாயில்லை. பலர் அனாமதேயங்களாக இருப்பது வக்கிரமாக கமெண்ட் செய்வதற்கும் ஆபாசமாக பேசுவதற்கும்தானே. அப்படிப்பட்ட கோழைகள் யார் என்பதும் தெரியும். நக்கல், நையாண்டி செய்பவர்கள் ஒளிந்து கொள்ளும் மர்மம் என்ன? அனானியாக இருப்பது என்பது என்னைப் பொறுத்தவரை கோழைத்தனமான செயல்தான். தான் யார் என்று சொல்லத் தயாராக இல்லாதவர்களுக்கு அடுத்தவரை விமர்சிக்கும் உரிமையே கிடையாது.

   Delete
 2. ***Anonymous December 16, 2016 at 10:25 PM**

  அடேங்கப்பா!!! இங்க பாருடா ஒரு அனானியின் வியாக்யாணத்தை!!!

  ----------------------

  This "anonymous brain-dead genius" does not seem to understand one simple point! With his anonymous identity, he himself differentiates himself from other anonymous guys and saying "I am not the anonymous you are talking to" and that "I AM A DIFFERENT anonymous moron"

  He does not have to DO THIS bullshit if he has a fucking name! Now every fucking time he has to say something like this defending "anonymous bs" he has to say that "I am not that anonymous guy, I am a better anonymous guy and so treat me with respect" blah blah.

  Why all these fuck up, moron?

  Get a fucking name and show how great you are in responding or debating! We can also realize who the fuck "this anonymous moron (YOU!) is". GET IT?? You and your fucking defense being "anonymous brain-dead genius"!

  என்க இருந்துடா வர்ரீங்க??

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரியே. ஆனால் வார்த்தைகள் சரியல்ல. இதனாலாவது அவர்கள் வெளியே வருவார்களா என்று உசுப்பேத்தினால் கூட அதற்கு வாய்ப்பில்லை. கோழைகள் இன்னும் ஆழத்தில் சென்று ஒளிந்து கொண்டு விடுவார்கள்

   Delete
  2. Raman sir,
   thank you!
   I am the one commented first,
   I dont know about the second one!

   if some fucker writting name "Varun"
   it does not mean it is his original name.

   I feel sorry to use this words gentlemen!

   he is targeting one particular commune and
   he himself proven this in many places that
   a mentally sick guy!

   I don't answer him again, this is last time

   since,he s(H)itting from USA, does not mean
   he can write any thing.

   I am sorry for this dispute in your blog.

   என்க இருந்துடா வர்ரீங்க??
   whether he has the guts to say answer for same
   with proof of his identity?

   Delete
 3. உங்களது காலில் உள்ள பிரச்சனைக்காக வருந்துகிறேன்.
  உங்க உற்சாகமான முக தோற்றத்தில் உடல் நிலை எதுவுமே தெரியவில்லை. வாழ்த்துக்கள்.
  //நீண்ட நேரம் நிற்பதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை அளித்துள்ளனர்.//
  நீண்டதூரம் நடப்பது இதயம் தொடக்கம் கால் வலி பிரச்சனைகளுக்கு தீர்வு என்று நம்மாட்களால்(தமிழ்) சொல்லபடுவது தவறு என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. நடப்பது நல்லதுதான். என்னுடைய பிரச்சினை நடந்தால் அதிகமாகி விடுகிறது

   Delete
 4. தோழருக்கு வணக்கம். இந்த பதிவின் மூலம், உங்களுக்கு காலில் ஏற்பட்டுள்ள வலி பற்றி தெரிந்து கொண்டேன். எனக்கும் இதே பிரச்சினைதான். ( இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, நிகழ்ந்த விபத்தில் இடது குதிகாலில் காயம் ஆறிய பின்பும் வலி ). நிற்க.

  எனது கருத்துரைப் பெட்டியில் சில பெயரிலிகள் (Anonymous) எழுதிய தேவையற்ற கருத்துரைகள் காரணமாக, எனது வலைத்தளத்தில் கீழ்க்கண்டவாறு சென்று அமைப்பை மாற்றிக் கொண்டு விட்டேன்.

  Blogger > Basic > Settings > Posts, Comments and Sharing >
  Who can Comment?
  Anyone - includes Anonymous Users
  Registered User - includes OpenID
  User with Google Accounts
  Only members of this blog

  மேலே Registered User - includes OpenID என்பதனைத் தேர்வு செய்து கொண்டால் நல்லது. Anonymous வருவதை தடுக்கலாம்.

  User with Google Accounts
  Only members of this blog

  என்ற மேலே கடைசியாக உள்ள இவைகளிலும் ஒன்றைத் தேர்வு செய்தால் Anonymous வருவதை தடுக்கலாம்; ஆனால், கருத்துரைகள் வருவது குறைந்து விடும்.

  ReplyDelete