மேலே உள்ள முகநூல் நிலைத் தகவல்களை எல்லாம் பார்த்தீர்களா? இப்படி பொங்கியது யார் தெரியுமா?
இந்த செய்தி நினைவில் உள்ளதா?
அதே உத்தம சிகாமணிதான்,
எவனெல்லாம் மோடிக்கு ஆதரவா பொங்கினானோ அவனெல்லாம் கருப்புப் பண பதுக்கல் பேர்வழிதான் போல இருக்கு. இந்த செய்தியைப் போட்டா முகநூல் கணக்கை வேறு முடக்குவாங்களாம்.
அவ்வளவு ரோஷமாம்!
போங்கடா, நீங்களும் உங்க போலி தேச பக்தியும் !!!!
No comments:
Post a Comment